SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Wednesday, October 24, 2007

புறந்தூய்மை




வாய்மை

298. புறந்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்

Veracity
298 Water makes you pure outward
Truth renders you pure inward.

பதவுரை:
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை வாய்மையாற் காணப்படும் - உடலின் வெளிப்புறத்தின் சுத்தம் தண்ணீரால் பெறலாம் (உடலின் உட்புறமாகிய) மனச்சுத்தம் வாய்மையினால் உண்டாகவேண்டியது.

பொழிப்புரை:
உடலின் வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்திக்கொள்ளலாம். உடலின் உட்புறமாகி மனதைச் சுத்தப்படுத்த வாய்மைதான் வேண்டும்.

விளக்கம்:
உடலின் அழுக்கைப் போக்கத்தண்ணீர் போதும், ஆனால் உள்ளத்தின் அழுக்கைபோக்கச் சத்தியந்தான் வேண்டும்.

Get this widget | Track details |eSnips Social DNA

2 comments:

usha said...

romba nalla kural,உடலின் அழுக்கைப் போக்கத்தண்ணீர் போதும், ஆனால் உள்ளத்தின் அழுக்கைபோக்கச் சத்தியந்தான் வேண்டும், superb explanation, idayum minji yaaraalayum simple aa explanation kodukka mudiyaadu namma gr8 S.P.B thavira.

Covai Ravee said...

//idayum minji yaaraalayum simple aa explanation kodukka mudiyaadu namma gr8 S.P.B thavira.//


முற்றிலும் சரிங்க உஷாமேடம்.

Hyderabad Meet Photos Slide Show